பெரம்பலூர் மாவட்டத்தின் பல்வேறு இடங்களில் தூறல் மழை!

schedule
2022-05-16 | 14:51h
update
2022-05-16 | 14:51h
person
www.kalaimalar.com
domain
www.kalaimalar.com

Drizzle at various places in Perambalur district!

Advertisement

பெரம்பலூர் மாவட்டத்தின் பெரம்பலூர் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் சாரல் மழை பெய்தது. மதியத்தில் இருந்தே மேகமூட்டத்துடன் காணப்பட்டது. நேற்றிரவு மழை பெய்து நிலையில் இன்றும் தொடர்வது பெரம்பலூர் மாவட்ட மக்களை மகிழச்சியில் ஆழ்த்தி உள்ளது. நீர்நிலைகளில் நீர்மட்டம் மீண்டும் பழைய நிலைக்கு எட்ட தொடங்கி உள்ளது.

Tags: Perambalur
Advertisement

Imprint
Responsible for the content:
www.kalaimalar.com
Privacy & Terms of Use:
www.kalaimalar.com
Mobile website via:
WordPress AMP Plugin
Last AMPHTML update:
16.06.2026 - 17:03:24
Privacy-Data & cookie usage: