பெரம்பலூர் அருகே கிணற்றில் குளித்த மாணவன் தண்ணீரில் மூழ்கி பலி!

schedule
2020-01-09 | 15:26h
update
2020-01-09 | 15:28h
person
www.kalaimalar.com
domain
www.kalaimalar.com

Drown in the water near the well of the student in the bath near Perambalur!

பெரம்ப லூர் மாவட்டம், அம்மாபாளையம் அருகே உள்ள களரம்பட்டி கிராமத்தை சேர்ந்த நடராஜன் மகன், தினேஷ்( வயது18), கல்லூரியில் பயின்று வருகிறார். அவரது வயலில் உள்ள கிணற்றில் இன்று மதியம் குளிக்க சென்ற போது தண்ணீரில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து விஏஓ., செல்வி அளித்த புகாரின் பேரில், பெரம்பலூர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Advertisement

Tags: Perambalur
Advertisement

Imprint
Responsible for the content:
www.kalaimalar.com
Privacy & Terms of Use:
www.kalaimalar.com
Mobile website via:
WordPress AMP Plugin
Last AMPHTML update:
11.07.2026 - 18:27:07
Privacy-Data & cookie usage: