தேர்தலை முன்னிட்டு அனைத்து மதுபான கடைகள் மதுகூடங்களுக்கு விடுமுறை

schedule
2016-05-09 | 11:53h
update
2026-09-20 | 21:37h
person
www.kalaimalar.com
domain
www.kalaimalar.com

பெரம்பலூர் : வரும் மே, 14 , 15, 16 மற்றும் 19 ஆகிய தினங்களில் மதுக்கடைகளுக்கு விடுமுறை தினமாக அறிவிக்கப்படுகிறது என மாவட்ட ஆட்சியர் க.நந்தகுமார் தெரிவித்துள்ளார்.

Advertisement

பெரம்பலூர் மாவட்டத்தில் இயங்கி வரும் தமிழ்நாடு மாநில வாணிப கழகத்தின் (டாஸ்மாக்) அனைத்து மதுபான சில்லறை விற்பனை கடைகள், அதனுடன் இணைந்து மது அருந்தும் கூடங்கள் மற்றும் எப்.எல்.3 உரிமம் பெற்ற மதுகூடங்கள் ஆகியவற்றிற்கு மே.14 , 15, 16 மற்றும் 19 ஆகிய தேதிகளில் தேர்தலை முன்னிட்டு விடுமுறை தினமாக (DRY DAY) அறிவிக்கப்படுகிறது, என தெரிவித்துள்ளார்.

Tags: Perambalur
Advertisement

Imprint
Responsible for the content:
www.kalaimalar.com
Privacy & Terms of Use:
www.kalaimalar.com
Mobile website via:
WordPress AMP Plugin
Last AMPHTML update:
20.09.2026 - 21:37:31
Privacy-Data & cookie usage: