தொடர் மழையால், பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து பள்ளி கல்லூரிகளுக்கும் நாளை விடுமுறை!

schedule
2021-11-09 | 16:45h
update
2021-11-09 | 16:45h
person
www.kalaimalar.com
domain
www.kalaimalar.com

Due to continuous rain, all schools and colleges in Perambalur district will be closed tomorrow!

பெரம்பலூர் கலெக்டர் வெங்கடபிரியா விடுத்துள்ள அறிவிப்பு:

வானிலை ஆய்வு மையம் கனமழை அறிவிப்பு காரணமாக பெரம்பலூர் மாவட்டத்திலுள்ள அனைத்து பள்ளிகள் மற்றும் கல்லூரிகளுக்கு நாளை (10.11.2021) விடுமுறை அளிக்கப்படுகிறது என அறிவிப்பு செய்து உள்ளார்.

Tags: Perambalur
Advertisement

Imprint
Responsible for the content:
www.kalaimalar.com
Privacy & Terms of Use:
www.kalaimalar.com
Mobile website via:
WordPress AMP Plugin
Last AMPHTML update:
12.06.2026 - 13:38:21
Privacy-Data & cookie usage: