பெரம்பலூர் மாவட்ட வாலிபால் அசோசியஷன் சங்க துணைத் செயலாளராக துரை.காமராஜ் நியமனம்!

schedule
2022-08-17 | 07:28h
update
2022-08-17 | 07:28h
person
www.kalaimalar.com
domain
www.kalaimalar.com

Durai Kamaraj appointed as Deputy Secretary of Perambalur District Volleyball Association!

பெரம்பலூர் மாவட்ட வாலிபால் அசோசியசஷன் சங்க மாவட்டத் தலைவர், பரமேஸ்குமார், பெரம்பலூர் நகராட்சி 17வது வார்டு கவுன்சிலர் துரை.காமராஜை மாவட்ட துணைச் செயலாளராக நியமனம் செய்துள்ளார். நியமனம் செய்த பரமேஸ்குமாரை, துரை.காமராஜ் சந்தித்து வாழ்த்து பெற்ற போது எடுத்தப்படம்.

Tags: Perambalur
Advertisement

Imprint
Responsible for the content:
www.kalaimalar.com
Privacy & Terms of Use:
www.kalaimalar.com
Mobile website via:
WordPress AMP Plugin
Last AMPHTML update:
30.08.2026 - 11:05:54
Privacy-Data & cookie usage: