நாமக்கல்லில் முட்டை விலை 10 பைசா சரிவு ஒரு முட்டை விலை 390 பைசாவாக நிர்ணயம்

schedule
2018-11-26 | 11:03h
update
2026-05-01 | 14:17h
person
www.kalaimalar.com
domain
www.kalaimalar.com

Egg price is 10 paise decline and an egg price is 390 paise

நாமக்கல் மண்டலத்தில் முட்டை விலை 10 பைசா குறைந்து ஒரு முட்டையின் பண்ணைக்கொள்முதல் விலை 390 பைசாவாக நிர்ணயம் செய்யப்பட்டது.

Advertisement

நாமக்கல் மண்டல தேசிய முட்டை ஒருங்கிணைப்புக்குழு கூட்டம் (என்இசிசி) நாமக்கல்லில் நடைபெற்றது.

கூட்டத்தில் 400 பைசாவாக இருந்த முட்டையின் விலை 10 பைசா குறைக்கப்பட்டு ஒரு முட்டையின் பண்ணைக் கொள்முதல் விலை 390 பைசாவாக நிர்ணயம் செய்யப்பட்டது.

முக்கிய நகரங்களில் ஒரு முட்டையின் விற்பனை விலை (பைசாவில்)
ஹைதராபாத் 365, விஜயவாடா 392, பர்வாலா 375, மும்பை 427, மைசூர் 400, பெங்களூர் 405, கொல்கத்தா 445, டெல்லி 410, ஹொஸ்பேட் 370, சென்னை 420.

கோழி விலை:

முட்டைக்கோழி உயிருடன் ஒரு கிலோ ரூ. 84 ஆக என்இசிசி நிர்ணயித்துள்ளது. பிராய்லர் கோழி ஒரு கிலோ ரூ. 79 ஆக பிசிசி அறிவித்துள்ளது.

Tags: Namakkal
Advertisement

Imprint
Responsible for the content:
www.kalaimalar.com
Privacy & Terms of Use:
www.kalaimalar.com
Mobile website via:
WordPress AMP Plugin
Last AMPHTML update:
01.05.2026 - 14:18:11
Privacy-Data & cookie usage: