நாமக்கல்லில் முட்டை விலை 5 பைசா உயர்வு : ஒரு முட்டை விலை 410 பைசாவாக நிர்ணயம்

schedule
2018-12-08 | 15:40h
update
2026-06-17 | 01:20h
person
www.kalaimalar.com
domain
www.kalaimalar.com

Egg prices in Namakkal 5 paisa hike: set an egg price of 410 paise

நாமக்கல் மண்டலத்தில் முட்டை விலை 5 பைசா உயர்ந்து ஒரு முட்டையின் பண்ணைக்கொள்முதல் விலை 410 பைசாவாக நிர்ணயம் செய்யப்பட்டது.

Advertisement

நாமக்கல் மண்டல தேசிய முட்டை ஒருங்கிணைப்புக்குழு கூட்டம் (என்இசிசி) நாமக்கல்லில் நடைபெற்றது.

கூட்டத்தில் 405 பைசாவாக இருந்த முட்டையின் விலை 5 பைசா உயர்த்தப்பட்டு ஒரு முட்டையின் பண்ணைக் கொள்முதல் விலை 410 பைசாவாக நிர்ணயம் செய்யப்பட்டது.

முக்கிய நகரங்களில் ஒரு முட்டையின் விற்பனை விலை (பைசாவில்) :

ஹைதராபாத் 402, விஜயவாடா 404, பர்வாலா 418, மும்பை 454, மைசூர் 415, பெங்களூர் 413, கொல்கத்தா 459, டெல்லி 443, ஹொஸ்பேட் 378, சென்னை 420.

கோழி விலை:

முட்டைக்கோழி உயிருடன் ஒரு கிலோ ரூ. 84 ஆக என்இசிசி நிர்ணயித்துள்ளது. பிராய்லர் கோழி ஒரு கிலோ ரூ. 80 ஆக பிசிசி அறிவித்துள்ளது.

Tags: Namakkal
Advertisement

Imprint
Responsible for the content:
www.kalaimalar.com
Privacy & Terms of Use:
www.kalaimalar.com
Mobile website via:
WordPress AMP Plugin
Last AMPHTML update:
17.06.2026 - 01:20:12
Privacy-Data & cookie usage: