நாமக்கல்லில் முட்டை விலை 5 பைசா உயர்வு : ஒரு முட்டை விலை 420 பைசாவாக நிர்ணயம்

schedule
2018-05-31 | 18:30h
update
2026-03-27 | 17:55h
person
www.kalaimalar.com
domain
www.kalaimalar.com

Egg prices in Namakkal are 5 paisa hike: fix an egg price of 420 paise

நாமக்கல் மண்டலத்தில் முட்டை விலை 5 பைசா உயர்ந்து ஒரு முட்டையின் பண்ணைக்கொள்முதல் விலை 420 பைசாவாக நிர்ணயம் செய்யப்பட்டது.

Advertisement

நாமக்கல் மண்டல தேசிய முட்டை ஒருங்கிணைப்புக் குழு கூட்டம் (என்இசிசி) நாமக்கல்லில் நடைபெற்றது.

கூட்டத்தில் 415 பைசாவாக இருந்த முட்டையின் விலை 5 பைசா உயர்த்தப்பட்டு ஒரு முட்டையின் பண்ணைக்கொள்முதல் விலை 420 பைசாவாக நிர்ணயம் செய்யப்பட்டது.

முக்கிய நகரங்களில் ஒரு முட்டையின் விற்பனை விலை (பைசாவில்) :

ஹைதராபாத் 361, விஜயவாடா 360, பர்வாலா 320, மும்பை 416, மைசூர் 413, பெங்களூர் 408, கொல்கத்தா 412, டெல்லி 343, ஹொஸ்பேட் 373, சென்னை 430.

கோழி விலை:

முட்டைக்கோழி உயிருடன் ஒரு கிலோ ரூ. 78 ஆக என்இசிசி நிர்ணயித்துள்ளது. பிராய்லர் கோழி ஒரு கிலோ ரூ. 100 ஆக பிசிசி அறிவித்துள்ளது.

Tags: Namakkal
Advertisement

Imprint
Responsible for the content:
www.kalaimalar.com
Privacy & Terms of Use:
www.kalaimalar.com
Mobile website via:
WordPress AMP Plugin
Last AMPHTML update:
27.03.2026 - 17:55:51
Privacy-Data & cookie usage: