நாமக்கல்லில் முட்டை விலை 5 பைசா உயர்வு ஒரு முட்டை விலை 380 பைசாவாக நிர்ணயம்

schedule
2018-05-14 | 17:12h
update
2026-04-28 | 23:32h
person
www.kalaimalar.com
domain
www.kalaimalar.com

Eggs in Namakkal are 5 paisa hike: fix an egg price of 380 paise

நாமக்கல் மண்டலத்தில் முட்டை விலை 5 பைசா உயர்ந்து ஒரு முட்டையின் பண்ணைக்கொள்முதல் விலை 380 பைசாவாக நிர்ணயம் செய்யப்பட்டது.

Advertisement

நாமக்கல் மண்டல தேசிய முட்டை ஒருங்கிணைப்புக்குழு கூட்டம் (என்இசிசி) நாமக்கல்லில் நடைபெற்றது.

கூட்டத்தில் 375 பைசாவாக இருந்த முட்டையின் விலை 5 பைசா உயர்த்தப்பட்டு ஒரு முட்டையின் பண்ணைக்கொள்முதல் விலை 380 பைசாவாக நிர்ணயம் செய்யப்பட்டது.

முக்கிய நகரங்களில் ஒரு முட்டையின் விற்பனை விலை (பைசாவில்) :

ஹைதராபாத் 316, விஜயவாடா 327, பர்வாலா 317, மும்பை 365, மைசூர் 373, பெங்களூர் 367, கொல்கத்தா 387, டெல்லி 332, ஹொஸ்பேட் 332, சென்னை 390.

கோழி விலை:

முட்டைக்கோழி உயிருடன் ஒரு கிலோ ரூ. 68ஆக என்இசிசி நிர்ணயித்துள்ளது. பிராய்லர் கோழி ஒரு கிலோ ரூ. 106 ஆக பிசிசி அறிவித்துள்ளது.

Tags: Namakkal
Advertisement

Imprint
Responsible for the content:
www.kalaimalar.com
Privacy & Terms of Use:
www.kalaimalar.com
Mobile website via:
WordPress AMP Plugin
Last AMPHTML update:
28.04.2026 - 23:32:24
Privacy-Data & cookie usage: