நாமக்கல்லில் முட்டை விலை 5பைசா உயர்வு : ஒரு முட்டை விலை 340 பைசாவாக நிர்ணயம்

schedule
2018-09-27 | 11:53h
update
2018-09-27 | 12:49h
person
www.kalaimalar.com
domain
www.kalaimalar.com

Eggs in Namakkal are 5 paise rise: an egg price is 340 paise

நாமக்கல் மண்டலத்தில் முட்டை விலை 5 பைசா உயர்ந்து ஒரு முட்டையின் பண்ணைக்கொள்முதல் விலை 340 பைசாவாக நிர்ணயம் செய்யப்பட்டது.

Advertisement

நாமக்கல் மண்டல தேசிய முட்டை ஒருங்கிணைப்புக்குழு கூட்டம் (என்இசிசி) நாமக்கல்லில் நடைபெற்றது.

கூட்டத்தில் 335 பைசாவாக இருந்த முட்டையின் விலை 5 பைசா உயர்த்தப்பட்டு ஒரு முட்டையின் பண்ணைக் கொள்முதல் விலை 340 பைசாவாக நிர்ணயம் செய்யப்பட்டது.
முக்கிய நகரங்களில் ஒரு முட்டையின் விற்பனை விலை (பைசாவில்) :
ஹைதராபாத் 342, விஜயவாடா 381, பர்வாலா 358, மும்பை 399, மைசூர் 355, பெங்களூர் 360, கொல்கத்தா 430, டெல்லி 388, ஹொஸ்பேட் 325, சென்னை 350.

கோழி விலை:

முட்டைக்கோழி உயிருடன் ஒரு கிலோ ரூ. 78 ஆக என்இசிசி நிர்ணயித்துள்ளது. பிராய்லர் கோழி ஒரு கிலோ ரூ. 68 ஆக பிசிசி அறிவித்துள்ளது.

Tags: Namakkal
Advertisement

Imprint
Responsible for the content:
www.kalaimalar.com
Privacy & Terms of Use:
www.kalaimalar.com
Mobile website via:
WordPress AMP Plugin
Last AMPHTML update:
06.04.2026 - 20:48:53
Privacy-Data & cookie usage: