அனுமதியின்றி வரையப்பட்ட தேர்தல் சின்னங்கள்: பெரம்பலூர் அருகே இரவோடு இரவாக தேர்தல் ஆணையம் அழிப்பு

schedule
2019-03-29 | 03:40h
update
2019-03-29 | 03:55h
person
www.kalaimalar.com
domain
www.kalaimalar.com

Election Symbols drawn without approval: The Election Commission has been destroyed by night at Perambalur

Advertisement

அனுமதியின்றி சுவரில் தேர்தல் சின்னம் வரைந்தாக தேர்தல் ஆணையத்திற்கு சி-விஜில் என்ற செயலியில் வந்த புகாரை தொடர்ந்து பெரம்பலூர் மாவட்டம், எசனை கிராமத்தில் இரு இடங்களை தேர்தல் அலுவலர்கள் சில மணிநேரத்திற்குள், அந்த இடத்தை ஜி.பி.எஸ் உதவியுடன் கண்டறிந்து, இரவு நேரத்திலும், அழித்த போது எடுத்தப்படம்.

Tags: Perambalur
Advertisement

Imprint
Responsible for the content:
www.kalaimalar.com
Privacy & Terms of Use:
www.kalaimalar.com
Mobile website via:
WordPress AMP Plugin
Last AMPHTML update:
16.08.2026 - 01:25:29
Privacy-Data & cookie usage: