Electricity barrier to Kalappanaikenpatti area near Namakkal

நாமக்கல் மாவட்டம் காளப்பநாய்க்கன்பட்டி துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்புப் பணிகள் நடைபெற உள்ளதால் வருகிற 28ம் தேதி திங்கள்கிழமை மின் விநியோக நிறுத்தப்படும். இதனால் காளப்பநாய்க்கன்பட்டி, பேளுக்குறிச்சி, திருமலைப்பட்டி, கொல்லிமலை, காரவள்ளி, ராமநாதபுரம்புதூர், பள்ளம்பாறை, உத்திரகடிகாவல், துத்திக்குள் உள்ளிட்ட பகுதிகளில் அன்று காலை 9 மணி முதல் மாலை 2 மணிவரை மின்சாரம் இருக்காது என்று மின்வாரிய செயற்பொறியாளர் சபாநாயகம் தெரிவித்துள்ளார்.

Tags:

Copyright 2015 - © 2021 — Kaalaimalar | காலைமலர் . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for Tamil Daily News -Kalaimalar.

error: Content is protected !!