மின்வாரிய ஒப்பந்த தொழிலாளர்களுக்கு தினக்கூலி ரூ.380 வழங்க கோரி ஆர்ப்பாட்டம்

schedule
2018-04-17 | 08:16h
update
2018-04-30 | 16:11h
person
www.kalaimalar.com
domain
www.kalaimalar.com

Electricity Supply Board to provide the working contract workers protesting for daily wage of Rs 380

பெரம்பலூர் நான்கு ரோடு சந்திப்பு அருகே உள்ள மின்வாரிய மேற்பார்வையாளர் அலுவலகம் முன்பு தமிழ்நாடு மின் ஊழியர் மத்திய அமைப்பு (சி.ஐ.டி.யூ) சார்பில் இன்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

Advertisement

வட்டத்தலைவர் கண்ணன் தலைமையில் நடந்த ஆர்ப்பாட்டத்தில் மின்வாரியத்தில் பணிபுரியும் ஒப்பந்த தொழிலாளர்களை அடையாளம் கண்டு தினக்கூலி ரூ. 380 வழங்க கோரிக்கை வைத்து முழக்கமிட்டு ஆர்ப்பாட்டம் செய்தனர்.

இதில் அபிமன்னன் உள்ளிட்ட பலர் முன்னிலை வகித்தனர். வட்டச்செயலாளர் எஸ்.அகஸ்டின், வட்டப் பொருளாளர் வி.தமிழ்ச்செல்வன் உள்பட பலர் விளக்கரை ஆற்றினர்.

சுமார் 150க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் இந்த போராட்டத்தில் கலந்து கொண்டனர்.

Tags: Perambalur
Advertisement

Imprint
Responsible for the content:
www.kalaimalar.com
Privacy & Terms of Use:
www.kalaimalar.com
Mobile website via:
WordPress AMP Plugin
Last AMPHTML update:
05.07.2026 - 08:17:17
Privacy-Data & cookie usage: