சிறந்த பெண் சாதனையாளர் விருது பெற தகுதி உடையவர்கள் விண்ணப்பிக்கலாம் ; பெரம்பலூர் கலெக்டர் அறிவிப்பு!

schedule
2022-07-07 | 21:31h
update
2026-06-17 | 02:08h
person
www.kalaimalar.com
domain
www.kalaimalar.com

Eligible candidates can apply for Best Female Achiever Award; Perambalur Collector Notification!

Advertisement

பெரம்பலூர் கலெக்டர் வெங்கடபிரியா விடுத்துள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளதாவது:

சுதந்திர தினவிழாவில் சிறந்த பெண் சாதனையாளர் விருது வழங்கப்பட உள்ளதால் தகுதி வாய்ந்த பெண் சாதனையாளர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. விண்ணப்பிப்பவர்கள் தமிழ் நாட்டை பிறப்பிடமாக கொண்டவராகவும், 18 வயதுக்கு மேற்ப்பட்டவராகவும் இருக்க வேண்டும். இவ்விருதிற்கான கருத்துருக்கள் (http://awards.tn.gov.in) என்ற இணையதளம் வாயிலாக விண்ணப்பம் பெறப்படுகிறது. மேலும் விவரங்களுக்கு மாவட்ட சமூக நல அலுவலகத்தை நேரிலோ அல்லது 75020 34646, 88388 72443 என்ற எண்ணிற்கு தொலைபேசி வாயிலாகவோ தொடர்பு கொண்டு பயன்பெறலாம் என தெரிவித்துள்ளார்.

Tags: Perambalur
Advertisement

Imprint
Responsible for the content:
www.kalaimalar.com
Privacy & Terms of Use:
www.kalaimalar.com
Mobile website via:
WordPress AMP Plugin
Last AMPHTML update:
17.06.2026 - 02:08:45
Privacy-Data & cookie usage: