Perambalur Collector issued appointment orders to 287 people

கலைஞர் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித் துறையின் சார்பில் ரோவர் மேல்நிலைப்பள்ளியில் நடைபெற்ற மாபெரும் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாமில் கலெக்டர் கற்பகம் 287 பேருக்கு பணி நியமனஆணைகளை வழங்கினார். பெரம்பலூர் எம்.எல்.ஏ .பிரபாகரன், மாவட்ட ஊராட்சி சேர்மன் குன்னம் சி.ராஜேந்திரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இந்நிகழ்ச்சியில் நகராட்சித் தலைவர் அம்பிகா இரஜேந்திரன், துணைத் தலைவர் ஹரிபாஸ்கர், அரசு அலுவலர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.


Copyright 2015 - © 2024 — Kaalaimalar | MSME Reg.N0 : UDAYAM-TN-16_0000062 . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News - Kalaimalar.

error: Content is protected !!