Esanai and Veppanthattai areas will be Power Shutdown Notice : Electricity Board Announcement
தமிழ்நாடு மின்வாரிய உதவி செயற் பொறியாளர் முத்தமிழ்ச்செல்வன் விடுத்துள்ள அறிவிப்பு :
பெரம்பலூர் கோட்டததிற்கு உட்பட்ட எசனை துணை மின் நிலையத்தில் வரும் ஜுலை 12ம் தேதி வியாழக்கிழமை பராமரிப்பு பணி காரணமாக மின் வினியோம் நிறுத்தம் செய்யப்படுகிறது.
இதன் காரணமாக துணை மின்நிலையத்திற்கு உட்பட்ட கோனேரிப்பாளையம், சொக்கநாதபுரம், ஆலாம்பாடி, எசனை, செஞ்சேரி, கீழக்கரை, பாப்பாங்கரை, இரட்டைமலை சந்து, அனுக்கூர், சோமண்டப்புதூர், வேப்பந்தட்டை, பாலையூர், மேட்டாங்காடு, திருப்பெயர், கு.புதூர், மேலப்புலியூர், நாவலூர் ஆகிய கிராமங்கள் மற்றும் எசனை துணைமின்நிலையத்திற்கு உட்பட்ட மின் பகிர்மான பகுதிகளில் காலை 9.45 மணி முதல் பராமரிப்பு பணிகள் நிறைவடையும் வரை மின்வினியோகம் இருக்காது என அவர் அதில் தெரிவித்துள்ளார்.