மேல்நிலை தேர்வு மறுகூட்டல் : பட்டியல் நாளை வெளியாகிறது

schedule
2016-08-22 | 17:23h
update
2026-06-24 | 05:41h
person
www.kalaimalar.com
domain
www.kalaimalar.com

Exam to recalculate Higher Secondary: Record number of rating list of entities to be released tomorrow

முதன்மைக் கல்வி அலுவலர் க.முனுசாமி தெரிவித்துள்ளதாவது:

நடைபெற்ற ஜுன்-ஜுலை 2016 மேல்நிலை சிறப்பு துணைத் தேர்வு எழுதிய மாணவ மாணவியர்களில் மறுகூட்டல், மதிப்பீடு கோரி விண்ணப்பித்தவர்களில் மதிப்பெண் மாற்றம் உள்ள தேர்வர்களின் பதிவெண்கள் அடங்கிய பட்டியல் நாளை (23.08.2016) பிற்பகல் 02.00 மணிக்கு www.tndge.in என்ற இணைய தளத்திற்கு சென்று HSE JUNE 2016- RT/RV MARK CHANGES LIST என்ற வாசகத்தினை Click செய்து மாற்றத்திற்குரிய பதிவெண்களை அறிந்து கொள்ளலாம்.

Advertisement

இப்பட்டியலில் இல்லாத பதிவெண்களுக்கான விடைத்தாட்களில் எவ்வித மதிப்பெண் மாற்றமும் இல்லை என அறிவிக்கப்படுகிறது. மதிப்பெண் மாற்றம் உள்ள தேர்வர்களுக்கு மதிப்பெண் தேர்வர்களுக்கு மதிப்பெண் சான்றிதழ் வழங்கும் தேதி பின்னர் அறிவிக்கப்படும் என தெரிவித்துள்ளார்.

Tags: Perambalur
Advertisement

Imprint
Responsible for the content:
www.kalaimalar.com
Privacy & Terms of Use:
www.kalaimalar.com
Mobile website via:
WordPress AMP Plugin
Last AMPHTML update:
24.06.2026 - 05:42:10
Privacy-Data & cookie usage: