Extension of Admission Date at Perambalur Government Polytechnic College

பெரம்பலூர் அருகே உள்ள கீழக்கணவாய் அரசு பாலிடெக்னிக் கல்லூரியில் மாணவர்கள் நேரடி சேர்க்கை நடைபெறுகிறது. நடப்பு கல்வியாண்டிற்கு, ஏற்கனவே நேரடி இரண்டாமாண்டிற்கு பட்டயப்படிப்பிற்கான முதல் கட்ட கலந்தாய்வு நடத்தப்பட்டது. தற்போது, மீதியுள்ள காலியிடங்களுக்கு நேரடி இரண்டாமாண்டு பட்டயப் படிப்பிற்கான நேரடி சேர்க்கைக்கு மாணவர்கள் நேரில் வந்து விண்ணப்பித்து கல்லூரியில் சேர்ந்துகொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.


Copyright 2015 - © 2024 — Kaalaimalar . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News - Kalaimalar.

error: Content is protected !!