family Dispute farmer hanged in perambalur near!
இந்நிலையில் இன்று கணவன் மனைவி இடையே தகராறு ஏற்பட்டதாக தெரிகிறது. பின்னர் மஞ்சுளா வயலுக்கு சென்றுவிட்டார். மாலையில் வீட்டிற்கு திரும்பி வந்து பார்த்தபோது செல்வராஜ் வீட்டிற்குள் தூக்கு கயற்றில் பிணமாக தொங்கியதை கண்டு அதிர்ச்சியடைந்தார்.
தகவலறிந்த கை.களத்தூர் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து செல்வராஜியின் உடலை கைப்பற்றி பெரம்பலூர் அரசு மருத்துவமனைக்கு உடல்கூறு ஆய்வுக்காக அனுப்பி வைத்தனர். மேலும் இது குறித்து சம்பவம் தொடர்பாக வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.