பெரம்பலூர் மாவட்டத்தை சேர்ந்த அனைத்து நடிகர்களின் ரசிர்கள் விஜயகாந்திற்கு அஞ்சலி!

schedule
2023-12-29 | 16:30h
update
2023-12-29 | 16:30h
person
www.kalaimalar.com
domain
www.kalaimalar.com

Fans of all actors from Perambalur district Tribute to Vijayakanth!

பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து நடிகர்களின் ரசிகர்கள் ஒன்றிணைந்து, பெரம்பலூர் புதிய பேருந்து நிலையத்திற்கு அமைதி ஊர்வலமாக வந்தனர். பின்னர், பேருந்து நிலைய நுழைவு வாயிலில், மவுன அஞ்சலியும், மலரஞ்சலியும் செலுத்தினர்.

Tags: Perambalur
Advertisement

Imprint
Responsible for the content:
www.kalaimalar.com
Privacy & Terms of Use:
www.kalaimalar.com
Mobile website via:
WordPress AMP Plugin
Last AMPHTML update:
01.09.2026 - 20:29:40
Privacy-Data & cookie usage: