போக்குவரத்து கழகத்தில், நிலுவையான பணப்பலன் வழங்க கோரி பெரம்பலூரில் சி.ஐ.டி.யூ உண்ணாவிரதம்!

schedule
2021-11-22 | 07:13h
update
2021-11-22 | 07:13h
person
www.kalaimalar.com
domain
www.kalaimalar.com

Fasting Behalf of CITU in Perambalur demanding payment of outstanding cash at Transport Corporation!

Advertisement

பெரம்பலூர் தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழக பணிமணை முன்பு, சி.ஐ.டி.யூ சங்கம் சார்பில், 14 வது ஊதிய பேச்சு வார்த்தை நடத்தி, பேட்டா, இன்சென்டிவ் பிரச்சனைக்கு தீர்வு காணவும், ஓய்வு பெற்றோர், பணப்பலன், 72 மாத டி.ஏ நிலுவை, மருத்துவ காப்பீட்டை வழங்கவும், அதிகாரிகள் அடாவடிக்கு முடிவு கட்ட கோரி வலியுறுத்தியும், உண்ணாவிரதப் போராட்டம் நடந்த போது எடுத்தப்படம்.

Tags: Perambalur
Advertisement

Imprint
Responsible for the content:
www.kalaimalar.com
Privacy & Terms of Use:
www.kalaimalar.com
Mobile website via:
WordPress AMP Plugin
Last AMPHTML update:
12.06.2026 - 16:17:43
Privacy-Data & cookie usage: