பெண் துப்புரவு தொழிலாளியின் கணவர் தூக்கிட்டு தற்கொலை

schedule
2017-04-17 | 09:18h
update
2026-06-24 | 23:17h
person
www.kalaimalar.com
domain
www.kalaimalar.com

Female cleaning worker’s husband committed suicide by hanging

பெரம்பலூர் நகராட்சியில் துப்புரவு தொழிலாளியாக பணிபுரிந்து வருபவர் சின்னபொன்னு, இவரது கணவர் மெய்யப்பன் அடிக்கடி குடித்து விட்டு தகராறு செய்து வந்துள்ளார். இந்நிலையில நேற்றும் குடும்பத் தகராறில் ஈடுபட்டுள்ளார். இன்று அதிகாலை வீட்டை விட்டு வெளியே சென்றவர் வீடு திரும்பவில்லை. காலை பார்த்த போது அவர்கள் வசிக்கும் ஆலம்பாடி சாலை புதுக்காலணி பகுதியில் உள்ள வீட்டின் அருகே மரத்தில் தூக்கில் சடலமாக தொங்கினார்.

Advertisement

இது குறித்து தகவல் அறிந்த பெரம்பலூர் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று மெய்யப்பனின் உடலைக் கைப்பற்றி வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags: Perambalur
Advertisement

Imprint
Responsible for the content:
www.kalaimalar.com
Privacy & Terms of Use:
www.kalaimalar.com
Mobile website via:
WordPress AMP Plugin
Last AMPHTML update:
24.06.2026 - 23:18:00
Privacy-Data & cookie usage: