சின்னாற்று தரைப்பாலத்தில் வெள்ளம் : கீழப்பெரம்பலூர்

வேள்வி மங்களம் பகுதியில் போக்குவரத்து துண்டிப்பு!

schedule
2021-12-06 | 07:46h
update
2021-12-06 | 07:46h
person
www.kalaimalar.com
domain
www.kalaimalar.com

Floods on Chinnatru ground bridge: Traffic cut off in Keezhaperambalur-Velvi Mangalam area!

பெரம்பலூர் மாவட்டம், கீழப்பெரம்பலூர் – வேள்விமங்கலம் செல்லும் வழியில் உள்ள சின்னாற்றில் ஏற்பட்ட வெள்ள பெருக்கு காரணமாக தரைப்ப்பாலத்தின் மேற்பகுதியில் தண்ணீர் செல்கிறது. இதனால், போக்குவரத்து பாதிப்பு தடை செய்யப்பட்டுள்ளது. இது போன்று தண்ணீர் செல்வது இது 4ம் முறை

Tags: Perambalur
Advertisement

Imprint
Responsible for the content:
www.kalaimalar.com
Privacy & Terms of Use:
www.kalaimalar.com
Mobile website via:
WordPress AMP Plugin
Last AMPHTML update:
09.06.2026 - 01:32:21
Privacy-Data & cookie usage: