பெரம்பலூர் மாவட்டத்தில் பல இடங்களில் பனிமூட்டம்! இதமான வானிலை!!

schedule
2018-03-22 | 08:08h
update
2026-07-02 | 00:31h
person
www.kalaimalar.com
domain
www.kalaimalar.com

Fog in many places in the Perambalur district! Pleasant weather !!

பெரம்பலூர் மாவட்டத்தின், எசனை, அனுக்கூர், வேப்பந்தட்டை, அரசலூர், ஈச்சங்காடு உள்ளிட்ட பல இடங்களில், இன்று காலை 6.30 க்கு தொடங்கி 8.30 மணி வரை வெண் பனி மூட்டம் படர்ந்தது. இதனால், வாகன ஓட்டிகள் முகப்பு விளக்குகளை எரியவிட்டு வாகனங்களை இயக்கினர். நள்ளிரவு முதலே மேகமூட்டத்துடன் காணப்பட்ட வானிலை காலை வேளைக்கு பிறகு பனிமூட்டத்தால் பூமி குளிரத் தொடங்கியது.

Advertisement

அதனால், பொதுமக்கள் இதமான குளிரை மகிழ்ச்சியுடன் அனுபவித்தனர். காலை 9 மணிக்கு பின்னர் வழக்கமான வானிலை சூரிய வெளிச்சத்துடன் தொடங்கியது.

Tags: Perambalur
Advertisement

Imprint
Responsible for the content:
www.kalaimalar.com
Privacy & Terms of Use:
www.kalaimalar.com
Mobile website via:
WordPress AMP Plugin
Last AMPHTML update:
02.07.2026 - 00:32:00
Privacy-Data & cookie usage: