முன்னாள் முதலமைச்சர் ஜெ.ஜெயலலிதா நினைவு நாள்: பெரம்பலூரில் அதிமுகவினர் மாலை அணிவித்து மரியாதை!

schedule
2022-12-05 | 07:41h
update
2022-12-05 | 07:41h
person
www.kalaimalar.com
domain
www.kalaimalar.com

Former Chief Minister J. Jayalalitha’s memorial day: AIADMK pays tribute in Perambalur!

Advertisement

தமிழ்நாடு முன்னாள் முதலமைச்சரும், அதிமுகவின் பொதுச் செயலாளருமான ஜெ.ஜெயலலிதாவின் நினைவு நாளான இன்று, பெரம்பலூர் புதிய பேருந்து நிலையத்தில் உள்ள அவரது சிலைக்கு மாவட்ட செயலாளர் ஆர்.டி.ராமச்சந்திரன் மாலை அணிவித்து மாரியாதை செலுத்தினார் அப்போது ஏராளமான தொண்டர்கள் உடனிருந்தனர்.

Tags: Perambalur
Advertisement

Imprint
Responsible for the content:
www.kalaimalar.com
Privacy & Terms of Use:
www.kalaimalar.com
Mobile website via:
WordPress AMP Plugin
Last AMPHTML update:
24.05.2026 - 20:59:30
Privacy-Data & cookie usage: