பெரம்பலூர் தொகுதி முன்னாள் திமுக எம்எல்ஏ ராஜ்குமார் இன்று விடுதலையானார். 

schedule
2020-07-31 | 09:51h
update
2020-07-31 | 09:51h
person
www.kalaimalar.com
domain
www.kalaimalar.com

Former DMK MLA Rajkumar from Perambalur was released today.

Advertisement

10 ஆண்டு சிறை தண்டனையை ரத்து செய்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

கேராளவை சேர்ந்த சிறுமி பாலியல் வன்கொடுமை வழக்கில், சிறப்பு நீதிமன்ற தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு செய்தார்.

மேல்முறையீட்டு மனுவை விசாரித்த உயர்நீதிமன்றம், முன்னாள் எம்எல்ஏவை விடுதலை செய்து உத்தரவு இன்று விடுதலை செய்து உத்தரவு பிறப்பித்துள்ளது. இன்று மாலை பெரம்பலூர் வருகை தரலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

Tags: Perambalur
Advertisement

Imprint
Responsible for the content:
www.kalaimalar.com
Privacy & Terms of Use:
www.kalaimalar.com
Mobile website via:
WordPress AMP Plugin
Last AMPHTML update:
12.06.2026 - 18:02:54
Privacy-Data & cookie usage: