உலக மகளிர் தினத்தை முன்னிட்டு பெரம்பலூரில் ஸ்ரீ கருத்தரித்தல் மையம் சார்பில் இலவச கருத்தரித்தல் ஆலோசனை முகாம்

schedule
2019-03-06 | 06:31h
update
2019-03-08 | 08:37h
person
www.kalaimalar.com
domain
www.kalaimalar.com

Free fertilization advisory camp on behalf of SRI fertilization center at Perambalur for World Women’s Day

Advertisement

பெரம்பலூர், வடக்கு மாதவி சாலையில் உள்ள ஸ்ரீ செயற்கை கருவூட்டல் மற்றும் கருத்தரித்தல் மையம் இயங்கி வருகிறது. மருத்துவர் ஸ்ரீதேவிகிருபாகரன் தலைமையில் இயங்கி வரும் இம்மையம் எம்.டி.ஆர் மருத்துவமனையில் வரும் மார்ச் 8 அன்று உலக மகளிர் தினத்தை முன்னிட்டு இலவச கருத்தரித்தல் ஆலோசனை முகாம் நடக்கிறது. இந்த முகாமில் சிறப்பு சலுகையாக, ரத்தப் பரிசோதனை, ஸ்கேன், விந்தணு ஆய்வு போன்ற பரிசோதனைகள் 50 சதவீத கட்டணத்தில் செய்யப்படுகிறது. இதில் பொதுமக்கள் கலந்து கொண்டு முகாமை சிறப்பித்து பயன்தர வேண்டும் என மருத்துவர் ஸ்ரீதேவிகிருபாகரன் தெரிவித்துள்ளார். மேலும், இம்மையத்துடன் எம்.டி.ஆர் மருத்துவமனை, டி.கே.எஸ் பார்மஸி ஆகியவை இணைந்து நடத்துகிறது. மேலும் கூடுதல் தகவல்களுக்கு 9626701439, 04328278255, என்ற எண்ணில் தொடர்பு கொண்டு பயனடைய மருத்துவமனை சார்பில் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.

Tags: Perambalur
Advertisement

Imprint
Responsible for the content:
www.kalaimalar.com
Privacy & Terms of Use:
www.kalaimalar.com
Mobile website via:
WordPress AMP Plugin
Last AMPHTML update:
09.04.2026 - 17:12:31
Privacy-Data & cookie usage: