Free yoga practice classes at Perambalur Golden Gates Matriculation School starting tomorrow

schedule
2017-04-23 | 13:21h
update
2026-06-26 | 23:41h
person
www.kalaimalar.com
domain
www.kalaimalar.com

Free yoga practice classes at Perambalur Golden Gates Matriculation School starting tomorrow
பெரம்பலூர் கோல்டன் கேட்ஸ் மெட்ரிக் பள்ளியில் இலவச யோகா பயிற்சி வகுப்புகள் நாளை தொடக்கம் பெரம்பலூரில் பதஞ்சலி ஆத்ம ஞான யோக சங்கமம் சார்பில்; ஆனந்தயோகா இலவச பயிற்சி முகாம் வெங்கடேசபுரத்தில் உள்ள கோல்டன்கேட்ஸ் மெட்ரிக் பள்ளி வளாகத்தில் 24-ந்தேதி மாலை 6 மணிக்க தொடங்கி 6 நாட்கள் நடக்கிறது.

Advertisement

இதில் பிரணாயாமா, தியானம், வியாயாயாமம் மற்றும் கண்பயிற்சி (திராடகம்) போன்ற பயிற்சிகள் அளிக்கப்பட உள்ளன. தீராத தலைவலி, மனஅழுத்தம், சர்க்கரைநோய், இரத்தஅழுத்தம், உடல்எடை, தொப்பை, சிறுநீரக பிரச்சனைகள், அஜீரண கோளாறு உள்ளிட்டஉடல்கோளாறுகளில் இருந்து விடுபடலாம் என்றும் யோகா நிபுணர் சுந்தரராஜ் தெரிவித்தார்.

Tags: Perambalur
Advertisement

Imprint
Responsible for the content:
www.kalaimalar.com
Privacy & Terms of Use:
www.kalaimalar.com
Mobile website via:
WordPress AMP Plugin
Last AMPHTML update:
26.06.2026 - 23:41:34
Privacy-Data & cookie usage: