கஜா புயல் பாதிப்பு: நிவாரண உதவியாக குன்னம் எம்.ஏல்.ஏ ஆர்.டி.இராமச்சந்திரன் ரூ. 16 லட்சம் வழங்கினார்.

schedule
2018-11-21 | 07:23h
update
2026-07-06 | 08:12h
person
www.kalaimalar.com
domain
www.kalaimalar.com

Gaja Storm Damage: Relief Aid Kunnam MLA R.T.RamChandiran Rs. 16 lakhs.

கஜா புயலால் பாதிக்கப்பட்ட டெல்டா மாவட்டங்களுக்கு நிவாரண நிதியாக அஇஅதிமுக பெரம்பலூர் மாவட்ட செயலாளரும், குன்னம் தொகுதி எம்.எல்.ஏவுமான ஆர்.டி.இராமச்சந்திரன் இன்று பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் வே.சாந்தாவிடம், ரூ. 2 லட்சத்திற்கான வரைவோலையை வழங்கினார். முன்னதாக நேற்றிரவு ரூ.14 லட்சம் மதிப்பிலான 400 மூட்டை சிப்பம் அரிசி, 5 ஆயிரம் பிரட் பாக்கட், 40 லிட்டர் தண்ணீர் பாட்டில் உள்ளிட்ட பொருட்களை வழங்கினார் என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement

Tags: Perambalur
Advertisement

Imprint
Responsible for the content:
www.kalaimalar.com
Privacy & Terms of Use:
www.kalaimalar.com
Mobile website via:
WordPress AMP Plugin
Last AMPHTML update:
06.07.2026 - 08:13:09
Privacy-Data & cookie usage: