முதலமைச்சர் கோப்பைக்கான விளையாட்டுப் போட்டிகள்: பெரம்பலூர் கலெக்டர் தொடங்கி வைத்தார்.

schedule
2023-02-08 | 06:58h
update
2023-02-08 | 06:58h
person
www.kalaimalar.com
domain
www.kalaimalar.com

Games for the Chief Minister’s Trophy: Perambalur Collector inaugurated.

பெரம்பலூர் மாவட்ட விளையாட்டு அரங்கில் நடைபெற்ற முதலமைச்சர் கோப்பைக்கான விளையாட்டுப் போட்டிகளை கலெக்டர் கற்பகம் தொடங்கி வைத்தார். போலீஸ் எஸ்.பி. சியாமளாதேவி, எம்.எல்.ஏ. பிரபாகரன், யூனியன் சேர்மன் மீனா அண்ணாதுரை, நகராட்சித் துணைத் தலைவர் ஹரிபாஸ்கர் உள்ளிட்ட பலர் உடனிருந்தனர்.

Tags: Perambalur
Advertisement

Imprint
Responsible for the content:
www.kalaimalar.com
Privacy & Terms of Use:
www.kalaimalar.com
Mobile website via:
WordPress AMP Plugin
Last AMPHTML update:
03.09.2026 - 05:30:17
Privacy-Data & cookie usage: