காந்தி ஜெயந்தி தினத்தன்று பெரம்பலூர் மாவட்ட மதுக்டைகளுக்கு விடுமுறை

schedule
2016-09-27 | 13:49h
update
2026-06-28 | 11:51h
person
www.kalaimalar.com
domain
www.kalaimalar.com

Gandhi Jayanti Day to leave for the perambalur district wineshop

பெரம்பலூர் மாவட்ட நிர்வாகம் விடுத்துள்ள செய்திக்குறிப்பு :

Advertisement

பெரம்பலூர் மாவட்டத்தில் இயங்கி வரும் தமிழ்நாடு மாநில வாணிப கழகத்தின் (டாஸ்மாக்) அனைத்து மதுபான சில்லறை விற்பனை கடைகள் மற்றும் அதனுடன் இணைந்த மது அருந்தும் கூடங்கள் காந்தி ஜெயந்தியை முன்னிட்டு 02-10-2016 (ஞாயிற்றுக்கிழமை) அன்று விடுமுறை தினமாக (DRY DAY) அறிவிக்கப்படுகிறது.
என தெரிவிக்கப்பட்டுள்ளது,

Tags: Perambalur
Advertisement

Imprint
Responsible for the content:
www.kalaimalar.com
Privacy & Terms of Use:
www.kalaimalar.com
Mobile website via:
WordPress AMP Plugin
Last AMPHTML update:
28.06.2026 - 11:51:30
Privacy-Data & cookie usage: