பெரம்பலூரில் ஜெமினி கிராண்ட் சர்க்கசின் பள்ளி மாணவர்களுக்கான சிறப்புக் காட்சி: சிறுவாச்சூர் ஆல்மைட்டி பப்ளிக் வித்யாலயா மாணவர்கள் கண்டுகளித்தனர்!

schedule
2024-07-10 | 19:34h
update
2024-07-10 | 19:34h
person
www.kalaimalar.com
domain
www.kalaimalar.com

Gemini Grand Circus in Perambalur School Students Special Show: Siruvachur Almighty Public Vidyalaya students in full swing!

Advertisement

பெரம்பலூரில், புகழ் பெற்ற ஜெமினி கிராண்ட் சர்க்கஸ் நிறுவனம் அரிதாகி வரும் சர்க்கசை சாகசங்கள், கலைகள் அடுத்த தலைமுறை மாணவர்கள் கணடுகளிக்க வேண்டும் என்ற நோக்கத்தில், சிறப்பு காட்சியை சிறுவாச்சூர் ஆல்மைட்டி பப்ளிக் வித்யாலயா பள்ளி மாணவர்களுக்கு நிகழ்த்திக் காட்டியது. சர்க்கஸ் கலைஞர்களின் சாகசங்களை கண்டுகளித்த மாணவர்கள் குதுகலமாக, உற்சாகத்துடன் வெளிவந்தனர். பள்ளி தாளாளர் ஆ.ராம்குமார் தலைமையில், சுமார் 663 மாணவர்களை வகுப்பு ஆசிரியர்கள் பாதுகாப்புடன் வந்து சென்றனர்.

விளம்பரம்:

Tags: Perambalur
Advertisement

Imprint
Responsible for the content:
www.kalaimalar.com
Privacy & Terms of Use:
www.kalaimalar.com
Mobile website via:
WordPress AMP Plugin
Last AMPHTML update:
25.08.2026 - 17:35:13
Privacy-Data & cookie usage: