பெரம்பலூர் அருகே மாடு மேய்த்த பெண்ணிடம், தங்கசங்கிலி பறிப்பு!

schedule
2021-12-01 | 16:35h
update
2021-12-01 | 16:35h
person
www.kalaimalar.com
domain
www.kalaimalar.com

Gold chain flush with cowherd woman near Perambalur!

கற்பனை காட்சி

Advertisement

பெரம்பலூர் மாவட்டம், இலந்தங்குழி கிராமத்தை சேர்ந்தவர் கந்தசாமி மனைவி மணி (வயது 60), இன்று மாலை, 4.45 மணிக்கு, இலந்தங்குழி to ஜெமீன் பேரையூர் ரோட்டில் – மாடு மேய்த்து கொண்டிருந்தார். அப்போது, மோட்டார் சைக்கிளில் வந்த 3 பேர் மணியை அடித்து, மிரட்டி அவர் அணிந்திருந்த 4 பவுன் மதிப்புள்ள தங்க செயினை பறித்து சென்றனர். இது தகவல் அறிந்த போலீசார் வழக்கு பதிவு செய்து கொள்ளையர்களை தீவிரமாக தேடி வருகின்றனர்.

Tags: Perambalur
Advertisement

Imprint
Responsible for the content:
www.kalaimalar.com
Privacy & Terms of Use:
www.kalaimalar.com
Mobile website via:
WordPress AMP Plugin
Last AMPHTML update:
12.06.2026 - 17:40:18
Privacy-Data & cookie usage: