கிராம சபைக் கூட்டம் ரத்து: பெரம்பலூர் கலெக்டர் தகவல்!

schedule
2022-01-24 | 15:12h
update
2022-01-24 | 15:12h
person
www.kalaimalar.com
domain
www.kalaimalar.com

Grama Shaba meeting canceled: Perambalur Collector information!

பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள 121 ஊராட்சிகளிலும் கிராம சபைக் கூட்டங்கள் ஜன. 26 அன்று நடைபெறும் கிராம சபை கூட்டம், கொரோனா (COVID-19) பெருந்தொற்று பரவல் காரணமாக ரத்து செய்யப்பட்டுள்ளதாக பெரம்பலூர் கலெக்டர் வெங்கடபிரியா விடுத்துள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளார்.

Tags: Perambalur
Advertisement

Imprint
Responsible for the content:
www.kalaimalar.com
Privacy & Terms of Use:
www.kalaimalar.com
Mobile website via:
WordPress AMP Plugin
Last AMPHTML update:
12.06.2026 - 23:10:49
Privacy-Data & cookie usage: