குடியரசு தினத்தை முன்னிட்டு, கிராம சபைக் கூட்டம்: பெரம்பலூர் அருகே கலெக்டர் பங்கேற்பு!

schedule
2020-01-26 | 11:55h
update
2020-01-26 | 12:05h
person
www.kalaimalar.com
domain
www.kalaimalar.com

Gramma shaba meeting near Perambalur: Collector’s participation!

Advertisement

குடியரசு தின விழாவை முன்னிட்டு நடந்த கிராம சபை கூட்டத்தில் பெரம்பலூர் அருகே நொச்சியம் கிராமத்தில் கலெக்டர் வே.சாந்தா கலந்து கொண்டார். ஊராட்சி தலைவர் ஆர்.அலமேலு மற்றும் துணைத் தலைவர் செந்தில்குமார், வார்டு உறுப்பினர்கள் உள்பட பல துறை அதிகாரிகள் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

இது போன்று, பெரம்பலூர், வேப்பந்தட்டை, வேப்பூர், ஆலத்தூர் ஊராட்சி ஒன்றியங்களில் ஒன்றியக் குழு தலைவர்கள் கொடியேற்றி மரியாதை செலுத்தினர். இந்த நான்கு ஒன்றியங்களுக்கும் உட்பட்ட 121 ஊராட்களிலும் கிராம சபைக் கூட்டம், அந்தந்த ஊராட்சித் தலைவர்களால் தேசியக் கொடியேற்றத்துடன் நடந்தது.

Tags: Perambalur
Advertisement

Imprint
Responsible for the content:
www.kalaimalar.com
Privacy & Terms of Use:
www.kalaimalar.com
Mobile website via:
WordPress AMP Plugin
Last AMPHTML update:
11.07.2026 - 20:50:06
Privacy-Data & cookie usage: