குரூப் 4 இலவச பயிற்சி வகுப்பு; முன்னாள் படை வீரர்கள் கலந்து கொள்ளலாம்: பெரம்பலூர் கலெக்டர்!

schedule
2022-04-06 | 14:34h
update
2022-04-06 | 14:57h
person
www.kalaimalar.com
domain
www.kalaimalar.com

Group 4 Free Training Class; Veterans can attend: Perambalur Collector!

தமிழ் நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் மூலம் 24.07.2022 அன்று நடைபெற உள்ள குரூப் 4 தேர்விற்கு, பெரம்பலூர் மாவட்டத்தினைச் சேர்ந்த முன்னாள் படை வீரர்கள் அதிகளவில் கலந்து கொண்டு வெற்றி பெற செய்யும் பொருட்டு, மாவட்ட வேலை வாய்ப்பு அலுவலகத்தில் 20.04.2022 அன்று காலை 10.30 மணிக்கு விழிப்புணர்வு முகாம் நடைபெறவுள்ளது. அதில் பெருமளவில் கலந்துகொண்டு பயன்பெறவேண்டும் என பெரம்பலூர் கலெக்டர் (பொ) அங்கையற்கண்ணி விடுத்துள்ள செய்திக் குறிப்பில் தெரிவித்துள்ளார்.

Advertisement

Tags: Perambalur
Advertisement

Imprint
Responsible for the content:
www.kalaimalar.com
Privacy & Terms of Use:
www.kalaimalar.com
Mobile website via:
WordPress AMP Plugin
Last AMPHTML update:
14.06.2026 - 20:59:36
Privacy-Data & cookie usage: