பெரம்பலூர் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் ஆலங்கட்டி மழை!

schedule
2023-03-19 | 15:01h
update
2023-03-19 | 15:01h
person
www.kalaimalar.com
domain
www.kalaimalar.com

Hail in various parts of Perambalur district!

பெரம்பலூர் நகர் புறநகர் மற்றும் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலும் இன்று வானிலை மையம் அறிவித்த படி மழை பெய்தது.

Advertisement

பெரம்பலூர், பழைய மற்றும் புதிய பேருந்து நிலையம், துறைமங்கலம், நான்குரோடு, எளம்பலூர், கவுல்பாளையம், சிறுவாச்சூர், பாடலூர், அம்மாபாளையம், செட்டிகுளம், வேப்பந்தட்டை, வாலிகண்டபுரம், குன்னம் கொளாக்காநத்தம் உட்பட மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலும் அரை மணி நேரமாக இடியுடன் மழை பெய்தது.

மேலும், பெரம்பலூரில், எளம்பலூர் சாலை, வடக்கு மாதவி சாலை, எளம்பலூர் , சமத்துவபுரம் உள்ளிட்ட பகுதிகளில் ஐஸ்கட்டிகளாக மழை விழுந்தது. பொதுமக்கள் பார்த்து கண்டெடுத்து ரசித்தனர்.

Tags: Perambalur
Advertisement

Imprint
Responsible for the content:
www.kalaimalar.com
Privacy & Terms of Use:
www.kalaimalar.com
Mobile website via:
WordPress AMP Plugin
Last AMPHTML update:
24.08.2026 - 23:43:27
Privacy-Data & cookie usage: