பெரம்பலூர் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் பலத்த காற்றுடன் திடீர் கனமழை!

schedule
2021-08-07 | 16:31h
update
2021-08-07 | 16:32h
person
www.kalaimalar.com
domain
www.kalaimalar.com

Heavy rain with strong winds in various parts of Perambalur district!

Advertisement


பெரம்பலூர் மாவட்டம், எசனை, கீழக்கரை, வடக்குமாதவி, அனுக்கூர், பாலையூர், வேப்பந்தட்டை, அன்னமங்கலம், அரசலூர், விசுவக்குடி, முஹம்மது பட்டினம், பிள்ளையார்பாளையம், ஈச்சங்காடு, மூலக்காடு, பூம்புகார், உட்பட சுற்று வட்டார பகுதிகளில் தற்போது திடீர் கனமழை, பலத்த காற்றுடன் பெய்து வருகிறது.

ஆடி மாதத்தை ஒட்டி தங்களது விளை நிலங்களில், உழவுப் பணிகள் மேற்கொண்டு, விதைப்புக்காக காத்திருக்கும் நிலையில், திடீரென இன்று பெய்து வரும் கனமழையால் அப்பகுதி விவசாயிகள், பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

Tags: Perambalur
Advertisement

Imprint
Responsible for the content:
www.kalaimalar.com
Privacy & Terms of Use:
www.kalaimalar.com
Mobile website via:
WordPress AMP Plugin
Last AMPHTML update:
15.08.2026 - 19:36:18
Privacy-Data & cookie usage: