மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்
Higher Secondary exam Appy to online- CEO of perambalur
பெரம்பலூர் மாவட்டத்தில் நடைபெற உள்ள செப்டம்பர், அக்டோபர் மேல்நிலைத் துணைத்தேர்வெழுத விண்ணப்பிக்க விரும்பும் தனித் தேர்வர்கள் ஆண்கள் (பெரம்பலூர் அரசுமேல்நிலைப்பள்ளி), பெண்கள் (பெரம்பலூர் புனித தோமினிக் (பெ)மேல்நிலைப்பள்ளி) ஆகிய பள்ளிகளில் செயல்படும் அரசு தேர்வு சேவை மையங்களுக்கு நேரில் சென்று 24.08.2016 முதல் 31.08.2016 வரை (அரசு விடுமுறை நாட்கள் தவிர்த்து) ஆன் – லைனில் விண்ணப்பங்களை பதிவு செய்து கொள்ளலாம், என தெரிவித்துள்ளார்.