பெரம்பலூர் மாவட்ட மதுபான கடைகளுக்கு விடுமுறை: கலெக்டர் அறிவிப்பு!

schedule
2023-03-31 | 17:41h
update
2023-03-31 | 17:41h
person
www.kalaimalar.com
domain
www.kalaimalar.com

Holiday for Liquor Shops in Perambalur District: Collector Notice!

Advertisement

பெரம்பலூர் மாவட்டத்தில் இயங்கிவரும் தமிழ்நாடு மாநில வாணிப கழகத்தின் (டாஸ்மாக்) அனைத்து மதுபான சில்லறை விற்பனை கடைகள், மதுபான சில்லறை விற்பனை கடைகளுடன் இணைந்த மதுக்கூடங்கள் மற்றும் எஃப்.எல் 3 உரிமம் பெற்ற தனியார் மதுபானக்கூடங்கள் அனைத்திற்கும் மகாவீர் ஜெயந்தி தினத்தை முன்னிட்டு 4.04.2022 (செவ்வாய்க் கிழமை) ஒருநாள் விடுமுறை தினமாக அறிவிக்கப்படுகிறது, என பெரம்பலூர் கலெக்டர் கற்பகம் தெரிவித்துள்ளார்.

Tags: Perambalur
Advertisement

Imprint
Responsible for the content:
www.kalaimalar.com
Privacy & Terms of Use:
www.kalaimalar.com
Mobile website via:
WordPress AMP Plugin
Last AMPHTML update:
02.09.2026 - 03:18:21
Privacy-Data & cookie usage: