பெரம்பலூர் மாவட்ட டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை ; கலெக்டர் அறிவிப்பு!

schedule
2023-01-13 | 22:45h
update
2026-09-03 | 05:54h
person
www.kalaimalar.com
domain
www.kalaimalar.com

Holiday for Perambalur District Tasmac Shops; Collector Notice!

Advertisement

பெரம்பலூர் மாவட்டத்தில் இயங்கி வரும் தமிழ்நாடு மாநில வாணிப கழகத்தின் (டாஸ்மாக்) அனைத்து மதுபான சில்லரை விற்பனை கடைகள், மதுபான சில்லரை விற்பனை கடைகளுடன் இணைந்த மதுக்கூடங்கள் மற்றும் FL3 உரிமம் பெற்ற தனியார் மதுபானக்கூடங்கள் ஆகிய அனைத்திற்கும் திருவள்ளுவர் தினத்தினை முன்னிட்டு (16.01.2023) (திங்கள்கிழமை) அன்று ஒருநாள் மட்டும் உலர்தினமாக ((DRY DAY) விடுமுறை அறிவிக்கப்படுகிறது என கலெக்டர் வெங்கடபிரியா விடுத்துள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளார்.

Tags: Perambalur
Advertisement

Imprint
Responsible for the content:
www.kalaimalar.com
Privacy & Terms of Use:
www.kalaimalar.com
Mobile website via:
WordPress AMP Plugin
Last AMPHTML update:
03.09.2026 - 05:54:38
Privacy-Data & cookie usage: