காந்தி ஜெயந்தியை முன்னிட்டு மதுபான கடைகளுக்கு விடுமுறை : பெரம்பலூர் கலெக்டர் வே.சாந்தா அறிவிப்பு

schedule
2020-10-01 | 01:06h
update
2026-06-07 | 08:45h
person
www.kalaimalar.com
domain
www.kalaimalar.com

Holidays for liquor shops on the occasion of Gandhi Jayanti: Perambalur Collector V. santha’s announcement

Advertisement

பெரம்பலூர் கலெக்டர் வே.சாந்தா விடுத்துள்ள அறிவிப்பு:

பெரம்பலூர் மாவட்டத்தில் இயங்கி வரும் தமிழ்நாடு மாநில வாணிப கழகத்தின் (டாஸ்மாக்) அனைத்து மதுபான சில்லறை விற்பனை கடைகள் மற்றும் எஃப் எல் 3 உரிமம் பெற்ற தனியார் மதுபானக் கூடங்கள் அனைத்தும் காந்தி ஜெயந்தியை முன்னிட்டு நாளை அக்.2 (வெள்ளிக் கிழமை) விடுமுறை தினமாக அறிவிக்கப்படுகிறது,
நாளை ஒரு நாள் மதுக்கடைகள் செயல்படாது என தெரிவித்துள்ளார்

Tags: Perambalur
Advertisement

Imprint
Responsible for the content:
www.kalaimalar.com
Privacy & Terms of Use:
www.kalaimalar.com
Mobile website via:
WordPress AMP Plugin
Last AMPHTML update:
07.06.2026 - 08:46:08
Privacy-Data & cookie usage: