மே தினத்தை முன்னிட்டு மதுபான கடைகளுக்கு விடுமுறை : பெரம்பலூர் கலெக்டர் வெங்கடபிரியா அறிவிப்பு!

schedule
2022-04-29 | 23:26h
update
2026-06-23 | 08:07h
person
www.kalaimalar.com
domain
www.kalaimalar.com

Holidays for liquor stores ahead of May Day: Perambalur Collector Venkatapriya announces!

Advertisement

பெரம்பலூர் மாவட்டத்தில் இயங்கிவரும் தமிழ்நாடு மாநில வாணிப கழகத்தின் (டாஸ்மாக்) அனைத்து மதுபான சில்லறை விற்பனை கடைகள், மதுபான சில்லறை விற்பனை கடைகளுடன் இணைந்த மதுக்கூடங்கள் மற்றும் எ.ப்.எல் 3 உரிமம் பெற்ற தனியார் மதுபானக் கூடங்கள் அனைத்திற்கும் மே தினத்தை முன்னிட்டு 01.05.2022 (ஞாயிற்றுக் கிழமை) ஒருநாள் உலர் தினமாக விடுமுறை அறிவிக்கப்படுகிறது என கலெக்டர் வெங்கட பிரியா விடுத்துளள் செய்திக்குறிப்பில் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

Tags: Perambalur
Advertisement

Imprint
Responsible for the content:
www.kalaimalar.com
Privacy & Terms of Use:
www.kalaimalar.com
Mobile website via:
WordPress AMP Plugin
Last AMPHTML update:
23.06.2026 - 08:07:37
Privacy-Data & cookie usage: