Holidays for liquor stores in Perambalur district: Collector announces! 

பெரம்பலூர் மாவட்டத்தில் இயங்கிவரும் தமிழ்நாடு மாநில வாணிப கழகத்தின் (டாஸ்மாக்) அனைத்து மதுபான சில்லறை விற்பனை கடைகள், மதுபான சில்லறை விற்பனை கடைகளுடன் இணைந்த மதுக்கூடங்கள் மற்றும் எஃப்.எல் 3 உரிமம் பெற்ற தனியார் மதுபானக்கூடங்கள் அனைத்திற்கும் மகாவீர் ஜெயந்தி தினத்தை முன்னிட்டு 14.04.2022 (வியாழக்கிழமை) ஒருநாள் விடுமுறை தினமாக அறிவிக்கப்படுகிறது, என பெரம்பலூர் கலெக்டர் வெங்கட பிரியா தெரிவித்துள்ளார்.


Copyright 2015 - © 2022 — Kaalaimalar | காலைமலர் . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for Latest Tamil News Live Updates - Kalaimalar.

error: Content is protected !!