மது கடைகளுக்கு விடுமுறை; பெரம்பலூர் கலெக்டர் அறிவிப்பு!

schedule
2023-09-25 | 22:08h
update
2026-08-30 | 14:14h
person
www.kalaimalar.com
domain
www.kalaimalar.com

Holidays for Liquor Stores; Perambalur Collector Notification!

Advertisement

பெரம்பலூர் மாவட்டத்தில் இயங்கி வரும் தமிழ்நாடு மாநில வாணிப கழகத்தின் (டாஸ்மாக்) அனைத்து அரசு மதுபான சில்லறை விற்பனைக் கடைகள், சில்லறை விற்பனைக்கடைகளுடன் இணைந்த மதுக்கூடங்கள் மற்றும் FL3 உரிமம் பெற்ற தனியார் மதுபான கூடங்கள் அனைத்திற்கும் மிலாடிநபியினை முன்னிட்டு (28.09.2023) வியாழக்கிழமை அன்றும், காந்தி ஜெயந்தியை முன்னிட்டு 02.10.2023 அன்றும் இரண்டு நாட்களுக்கு உலர் தினமாக, (DRY DAY) விடுமுறை நாளாக அறிவிக்கப்படுகிறது என பெரம்பலூர் கலெக்டர் க.கற்பகம் விடுத்துள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளார்.

Tags: Perambalur
Advertisement

Imprint
Responsible for the content:
www.kalaimalar.com
Privacy & Terms of Use:
www.kalaimalar.com
Mobile website via:
WordPress AMP Plugin
Last AMPHTML update:
30.08.2026 - 14:14:22
Privacy-Data & cookie usage: