மதுபான கடைகளுக்கு விடுமுறை: பெரம்பலூர் கலெக்டர் அறிவிப்பு!

schedule
2021-08-13 | 19:05h
update
2021-08-13 | 19:05h
person
www.kalaimalar.com
domain
www.kalaimalar.com

Holidays for liquor shops: Perambalur Collector’s announcement!

Advertisement

பெரம்பலூர் கலெக்டர் விடுத்துள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளதாவது:

பெரம்பலூர் மாவட்டத்தில் இயங்கி வரும் தமிழ்நாடு மாநில வாணிப கழகத்தின் (டாஸ்மாக்) அனைத்து மதுபான சில்லறை விற்பனை கடைகளும் சுதந்திர தினத்தை முன்னிட்டு 15-08-2021 (ஞாயிற்றுக்கிழமை) அன்று விடுமுறை தினமாக (DRY DAY) அறிவிக்கப்படுகிறது. மேலும், சுதந்திர தினத்தன்று மேற்படி மதுக்கடைகள் செயல்படாது, என
தெரிவித்துள்ளார்.

Tags: Perambalur
Advertisement

Imprint
Responsible for the content:
www.kalaimalar.com
Privacy & Terms of Use:
www.kalaimalar.com
Mobile website via:
WordPress AMP Plugin
Last AMPHTML update:
12.06.2026 - 10:24:34
Privacy-Data & cookie usage: