டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை தினங்கள் : பெரம்பலூர் கலெக்டர் அறிவிப்பு!

schedule
2022-01-12 | 15:09h
update
2022-01-12 | 15:09h
person
www.kalaimalar.com
domain
www.kalaimalar.com

Holidays for Tasmac Shops: Perambalur Collector Announcement!

Advertisement

பெரம்பலூர் கலெக்டர் விடுத்துள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளதாவது:

பெரம்பலூர் மாவட்டத்தில் இயங்கிவரும் டாஸ்மாக் கடைகள் அனைத்திற்கும், மதுபான சில்லறை விற்பனை கடைகள், சில்லறை விற்பனை கடைகளுடன் இணைந்த மதுக்கூடங்கள் மற்றும் எஃப். எல் 3 உரிமம் பெற்ற தனியார் மதுபானக்கூடங்கள் அனைத்திற்கும் 15.01.2022 (சனிக்கிழமை) திருவள்ளுவர் தினம், 18.01.2022 (செவ்வாய் கிழமை) வள்ளலார் நினைவு நாள் மற்றும் 26.01.2022 (புதன் கிழமை) குடியரசு தினம் ஆகிய மூன்று நாட்கள் விடுமுறை அறிவிக்கப்படுகிறது என தெரிவித்துள்ளார்.

Tags: Perambalur
Advertisement

Imprint
Responsible for the content:
www.kalaimalar.com
Privacy & Terms of Use:
www.kalaimalar.com
Mobile website via:
WordPress AMP Plugin
Last AMPHTML update:
12.06.2026 - 21:51:02
Privacy-Data & cookie usage: