டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை தினங்கள் ; பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு!

schedule
2020-01-14 | 22:19h
update
2020-01-14 | 22:19h
person
www.kalaimalar.com
domain
www.kalaimalar.com

Holidays for Tasmac Shops; Perambalur District Collector’s Notice

பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் வே.சாந்தா விடுத்துள்ள அறிவிப்பு:

Advertisement

பெரம்பலூர் மாவட்டத்தில் இயங்கி வரும் தமிழ்நாடு மாநில வாணிப கழகத்தின் (டாஸ்மாக்) அனைத்து கடைகள், மதுபான சில்லறை விற்பனை கடைகள், அதனுடன் இணைந்த மது அருந்தும் கூடங்கள் மற்றும் விடுதியுடன் கூடிய மதுக்கூடங்களுக்கு வரும் திருவள்ளுவர் தினம் மற்றும் குடியரசு தினம் ஆகிய தினங்களை முன்னிட்டு 16.01.2020 (வியாழக்கிழமை) 26.01.2020 (ஞாயிற்றுக்கிழமை) ஆகிய இரு நாட்களும் விடுமுறை தினங்களாக அறிவிக்கப்படுகிறது.

பெரம்பலூர் மாவட்டத்தில் இயங்கி வரும் தமிழ்நாடு மாநில வாணிப கழகத்தின் (டாஸ்மாக்) அனைத்து ஆகிய அனைத்தும் திருவள்ளுவர் தினம் மற்றும் குடியரசு தினம் ஆகிய தினங்களை முன்னிட்டு 16.01.2020 (வியாழக்கிழமை) 26.01.2020 (ஞாயிற்றுக்கிழமை) அன்றும் விடுமுறை தினங்களாக ( DRY DAY) அறிவிக்கப்படுகிறது.

Tags: Perambalur
Advertisement

Imprint
Responsible for the content:
www.kalaimalar.com
Privacy & Terms of Use:
www.kalaimalar.com
Mobile website via:
WordPress AMP Plugin
Last AMPHTML update:
29.06.2026 - 10:37:24
Privacy-Data & cookie usage: