தேர்தல் நடைபெறும் பகுதிகளில் டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை; பெரம்பலூர் வெங்கட பிரியா தகவல்.

schedule
2021-10-05 | 15:45h
update
2021-10-05 | 15:45h
person
www.kalaimalar.com
domain
www.kalaimalar.com

Holidays for Tasmac stores in polling areas; Perambalur Venkata Priya Information.

Advertisement

பெரம்பலூர் மாவட்ட கலெக்டர் வெங்கடபிரியா விடுத்துள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளதாவது:

பெரம்பலூர் மாவட்டத்தில் ஊரக உள்ளாட்சி தற்செயல் தேர்தல்-2021 09.10.2021 அன்று நடைபெற உள்ளதை முன்னிட்டு, பெரம்பலூர் மாவட்டத்தில் இயங்கி வரும் வாலிகண்டபுரத்தில் உள்ள டாஸ்மாக் மதுபான சில்லறை விற்பனை கடை 07.10.2021 காலை 10.00 மணி முதல் 09.10.2021 நடுஇரவு 12.00 மணி முடியவும் மற்றும் வேப்பந்தட்டை , அன்னமங்கலம் மற்றும் பரவாய்(கிழக்கு) ஆகிய மதுபான சில்லறை விற்பனை கடைகளுக்கு 12.10.2021 ஒரு நாள் மட்டும் விடுமுறை அறிவிக்கப்படுகிறது என தெரிவித்துள்ளார்.

Tags: Perambalur
Advertisement

Imprint
Responsible for the content:
www.kalaimalar.com
Privacy & Terms of Use:
www.kalaimalar.com
Mobile website via:
WordPress AMP Plugin
Last AMPHTML update:
12.06.2026 - 10:44:13
Privacy-Data & cookie usage: