பெரம்பலூர் மாவட்ட டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை

schedule
2017-09-28 | 15:51h
update
2026-07-03 | 22:18h
person
www.kalaimalar.com
domain
www.kalaimalar.com

Holidays to TASMAC Shop in Perambalur District

பெரம்பலூர் : பெரம்பலூர் மாவட்டத்தில் இயங்கி வரும் தமிழ்நாடு மாநில வாணிப கழகத்தின் (டாஸ்மாக்) அனைத்து மதுபான சில்லறை விற்பனை கடைகளும், அதனுடன் இணைந்த மது அருந்தும் கூடங்கள், அனைத்திற்கும் காந்தி ஜெயந்தி தினத்ததை முன்னிட்டு வரும் அக் 02- (திங்கள் கிழமை) விடுமுறை தினமாக அறிவிக்கப்படுகிறது.

Advertisement

மேற்படி மதுக்கடைகள் மற்றும் உரிமம் பெற்ற மது அருந்தும் கூடங்களும் செயல்படாது, என பெரம்பலூர் மாவட்ட ஆட்சித் தலைவர் வே சாந்தா தெரிவித்துள்ளார்.

Tags: Perambalur
Advertisement

Imprint
Responsible for the content:
www.kalaimalar.com
Privacy & Terms of Use:
www.kalaimalar.com
Mobile website via:
WordPress AMP Plugin
Last AMPHTML update:
03.07.2026 - 22:19:09
Privacy-Data & cookie usage: